Monday, November 1, 2010

கண்டுபிடியுங்கள் - எத்தனை முகங்கள்.

தங்க மீன்

தங்க மீன்,தாய்வானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இதன் உடம்பு முழுவதும் தங்க நிறத்தில் காணப்படுகின்றது.இது இறைவனின் அதிசய படைப்பாகும்.
இந்த தங்க மீனை மக்களின் பார்வைக்காக தாய்வானின் இயற்கை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
ஆய்வாளர்கள்  இவ்வழகான தங்க மீன்களின் அங்கங்களை கண்டுபிடித்துள்ளனர்.அவை  சுத்தமான 24 கரட் தங்கத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.