இங்கிலாந்தைச்சேர்ந்த James Trusler என்பவர் The razor-toothed piranhas of the genera serrasalmus and pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.என்ற மிக நீண்ட ஆங்கில சொற்களை 51.3 செக்கன்களில் மிக வேகமாக டைப் செய்து அனுப்பி உலக சாதனை புரிந்துள்ளார்.
இச்சாதனையை அவர் 43.2 செக்கன்களில் புரிவதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட படி அவரால் 43.2 செக்கன்களில் அச்சாதனையை நிலைநாட்ட முடியவில்லை.
இருப்பினும் அவர் எடுத்துக்கொண்ட 51.3 செக்கன்கள் உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி (New South Wales) நகரில் இச்சாதனை நிலை நாட்டப்பட்டது.