Tuesday, April 5, 2011

உலகின் உயரமான ஹோட்டல்

ஹொங்கொங்கின் விக்டோரியா துறைமுகத்தில் உலகின் உயரமான ஹோட்டல்  திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் உயரம் 490 மீட்டர். அதாவது சுமார் ஆயிரத்து 600 அடியாகும். கடந்த 2008-ம் ஆண்டு தற்காலிகமாக இந்த ஹோட்டல் மூடப்பட்டடு,  தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் ஒருநாள் வாடகையாக ஆறாயிரம் ஹொங்கொங் டொலர் (770 அமெரிக்க டொலர்) வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரெசிடென்சியல் சூட்டின் வாடகை நூராயிரம் ஹொங்கொங் டொலராகும் என ஹோட்டலின் மூத்த அதிகாரி ஹெர்வே ஹம்ப்ளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.