Saturday, August 7, 2010

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.
மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.
இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.
ச.கவிந்தன். 

Friday, August 6, 2010

இறை தண்டனை - அச்சம் கொள்வீர்.

இந்தியாவின் பம்பாய் நகரில் நடந்த உண்மைச் சம்பவம் 
இறைவேதமாம் அல்-குர்ஆனை தன் கால்களால் மிதித்து துவம்சம் செய்த ஒரு பெண்ணுக்கு  சகல வல்லமையுள்ள இறைவன் வழங்கிய தண்டனை.
இப்படி உரு மாற்றம்.
 
Thanks To......Farook Ashaar,Saudi Arabia(Video By E-Mail)

விஞ்ஞானத்தின் விந்தை.

Electronic Microscope எனும் கருவியைக்கொண்டு  படம் பிடிக்கப்பட்ட வியத்தகு மனித உடல் பாகங்கள்.
இரத்தக்கலங்கள்

பிளக்கப்படட மனித தலை முடியின் முனை

மனித மூளையின்  நரம்பு மண்டலம்

காதுப்பகுதியிலுள்ள மயிர்க்கலங்கள்

விரிந்து செல்லும் இரத்த குழாய் 

நாக்கின் சுவை  அரும்புகள்

பற்சோறு

உறைந்த இரத்தம்

நுரையீரல் சிற்றரைகள் 

நுரையீரல்  புற்று நோய்க்கலங்கள்

மனித கரு முட்டை

மனித கரு முட்டையின் மேலுள்ள விந்தணுக்கள்

மனித உருவின் ஆரம்ப நிலை

ஆறு  நாள் கடந்த மனித உரு

சிறு குடல் உறிஞ்சி

நிச்சயம் உங்களாலும் முடியும்.

மனதை நெகிழ வைத்த சம்பவம். அவசியம் அனைவரும் பார்த்து படிப்பினை பெறுவோமாக.
Thanks To.....Abdulcader Risath and Abdul Aleem

Thursday, August 5, 2010

பழமையில் புதுமை

1950-60 காலப்பகுதில் வெளிவந்த  பழுதடைந்த கார்களின் உதிருப்பாகங்களைக் கொண்டு ஆஜண்டீனாவைச் சேர்ந்த James Corbett என்பவர் உருவாக்கிய அழகிய கண்கவர் உருவங்கள் இதோ.