சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த......
மருத்துவர். சாதிக் RNMP., RHP., ND., FRIM., DAT(Acu), MD(Acu)
- பரம்பரை ஒரு காரணமாகலாம்
- உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
- நகர்புற வாழ்வியல் சூழல்
- முறையற்ற உணவு பழக்கம்
- மது, புகை, போதை பொருட்களால்
- உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
- இன்னும் பிற
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
- அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
- சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
- அடிக்கடி தாகம், அதிக பசி
- உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
- தூக்கமின்மை
- காயம்பட்டால் ஆறாதிருத்தல்
- அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
- நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
- வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
- அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
- வாழைப்பூ
- வாழைப்பிஞ்சு
- வாழைத்தண்டு
- சாம்பல் பூசணி
- முட்டைக்கோஸ்
- காலிஃபிளவர்
- கத்தரிப்பிஞ்சு
- வெண்டைக்காய்
- முருங்கைக்காய்
- புடலங்காய்
- பாகற்காய்
- சுண்டைக்காய்
- கோவைக்காய்
- பீர்க்கம்பிஞ்சு
- அவரைப்பஞ்சு
- முருங்கை கீரை
- அகத்திக் கீரை
- பொன்னாங்கண்ணிக் கீரை
- சிறுகீரை
- அரைக்கீரை
- வல்லாரை கீரை
- தூதுவளை கீரை
- முசுமுசுக்கைகீரை
- துத்தி கீரை
- மணத்தக்காளி கீரை
- வெந்தயக் கீரை
- கொத்தமல்லி கீரை
- கறிவேப்பிலை
- சிறு குறிஞ்சான் கீரை
- புதினா கீரை
- விளாம்பழம் -50கிராம்
- அத்திப்பழம்
- பேரீத்தம்பழம்-3
- நெல்லிக்காய்
- நாவல்பழம்
- மலைவாழை
- அன்னாசி-40கிராம்
- மாதுளை-90கிராம்
- எலுமிச்சை 1/2
- ஆப்பிள் 75கிராம்
- பப்பாளி-75கிராம்
- கொய்யா-75கிராம்
- திராட்சை-100கிராம்
- இலந்தைபழம்-50கிராம்
- சீத்தாப்பழம்-50கிராம்
- எலுமிச்சை சாறு -100மி.லி
- இளநீர் -100மி.லி
- வாழைத்தண்டு சாறு -200மி.லி
- அருகம்புல் சாறு -100மி.லி
- நெல்லிக்காய் சாறு -100மி.லி
- கொத்தமல்லி சாறு -100மி.லி
- கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
- சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
- உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
- மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
- அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
- வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.