Tuesday, May 4, 2010

உலகின் மிகச் சிறிய குதிரை.



உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட குதிரைக்குட்டி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. இதன் தற்போதைய உயரம் 35 சென்டி மீட்டர் மட்டுமே. உலகின் மிக குள்ளமான குதிரை என்ற பெயர் இதற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks To.....Nitharsanam

1 comment:

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.