5,500 ஆண்டுகள் பழமையான காலணி ஆர்மீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது
5,500 ஆண்டுகள் பழமையான தோலினால் செய்யப்பட்ட, நன்கு பதப்படுத்தப்பட்ட காலணி ஒன்று ஆர்மீனியக் குகை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."ஒரு முழுத்துண்டு தோலினால் இழையப்பட்ட இக்காலணி ஒரு துறைசார் வல்லுநர் ஒருவராலேயே செட்டப்பட்டிருக்க வேண்டும்," என முனைவர் ரொன் பின்காசி தெரிவித்தார்.
இக்காலணியின் இரு மாதிரிகள் ஐக்கிய இராச்சியத்திலும்,கலிபோனியாவிலும் உள்ள இரண்டு ரேடியோகார்பன் ஆய்வுகூடங்களில் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்டதில், இரண்டும் ஒரே முடிவுகளையே கொண்டிருந்தன.
முன்னராக ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலும்,இசுரேலின் யூடியன் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காலணிகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான காலணியாக இருந்து வந்துள்ளது.
நன்றி,விக்கி
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.