Tuesday, August 24, 2010

கனடாவின் மிக நீண்ட தொங்கு பாலம்.

Eagle மலைக்கணவாயின் மேலாக  மலைக்கணவாய்  மட்டத்திலிருந்து 150  அடி  உயரத்தில் 600 அடி நீளத்தில் அமைக்கப்பட்டு  உல்லாசப்பிரயாணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் மிக நீண்ட தொங்கு பாலம். இது நில மட்டத்திலிருந்து 200 அடி உயரமாகும்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.