1.4 கிராம் நிறையுடைய உலகிலேயே மிகச்சிறிய தேநீர் கூஜாவினை சீனாவின் புகழ் பெற்ற பிரபல மட்பாண்ட விற்பன்னரான 74 வயதுடைய Wu Ruishen உருவாக்கியுள்ளார். Wu Ruishen சீனாவின் புகழ் பெற்ற மட்பாண்ட வடிவமைப்பாளர் என்பதுடன், தேனீர் கூஜா வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவருமாவார். இவரது கை வேலைப்பாடுகள் சீனாவின் பல அருங்காட்சியகங்களில் காணப்படுகின்றன.


No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.