இச்சாதனைக்கு சொந்தக்காரர் நோர்வேயில் ஜூலை 14,1846 ல் பிறந்து, அமெரிக்காவின் Kensett பகுதியில் இடம் பெயர்ந்து வாழ்ந்த Hans Langseth ஆவார்.
இவரது தாடியின் நீளம் 5.65 மீற்றர்(18 feet 6 inches)களாகும். தன் வாழ்வின் பெரும் பகுதியை முன்னோர்களுடன் கழித்த இந்த மர்ம மனிதர், தனது நீண்ட தாடியை மற்ற மக்களுக்கும் காட்டுவதற்காக வீரதீரச் செயல்கள் புரியும் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார்.
1927 ல் Barney, North Dakota வில் மரணித்த ஹன்சினுடைய உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. சில காலங்களுக்கு பின்னர் அவரது கல்லறை அவர் வாழ்ந்த Kensett பகுதியிலுள்ள அவரது மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில் மாற்றப்பட்டது.
இவரது மிக நீண்ட தாடியை Smithsonian Institution ல் இன்றும் காணலாம்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.