ஆஸ்திரேலியா,குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த 29 வயதான John Allwood, கடந்த 2007ம் ஆண்டு பண்டிகையின் போது ஒரு நிமிடத்தில் (60 செக்கன்களில்) 40 முலாம்பழங்களை தலையால் தகர்த்து உலக சாதனை புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது, 60 செக்கன்களில்(1 நிமிடத்தில்) 47 முலாம்பழங்களை தலையால் தகர்த்து, அவர் முன்பு நிலைநாட்டியிருந்த தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.