Friday, October 8, 2010

உலகின் முதல் 4G மொபைல் போன்.

Sprint and HTC ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து HTC EVO 4G என்ற  உலகின் முதலாவது 4G கையடக்கத்தொலைபேசியினை விளம்பரப்படுத்தியுள்ளன. இது 3G கையடக்கத்தொலைபேசிகளை விட 10 மடங்கு வேகம் கூடியதுடன்,படங்கள்,கோவைகள்(Files), காணொளிகள்  போன்றவற்றை நிமிடக்கணக்கில் அல்லாமல், செக்கன்களில் தரவிக்கக்கூடியதாகவுள்ளதுடன், அவ்வாறு தரவிரக்கப்பட்ட வீடியோக்களை  4.3 அங்குல அகலத்திரையில் காணக்கூடியதாகவும் உள்ளது.
HTC EVO 4G கையடக்கத்தொலைபேசியில் அடங்கியிருப்பவை.
1GHz Snapdragon processor,
8.0-megapixel camera,
Mobile hotspot capability connects up to eight Wi-Fi enabled devices,
HDMI connection (cable needed – connect to your HDTV to watch HD movies),  
GPS navigation,
microSD slot (support up to 32GB),
3.5mm jack,
digital compass,
motion sensor,
and HTC Sense (award winning user interface that takes social networking, navigation and customization to new level).
படங்கள்.




வீடியோ

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.