"Shanghai's Busworld Asia 2007" நிகழ்வின் போது உலகிலேயே மிக நீண்ட பஸ் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Beijing and Hangzhou ஆகிய நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 83 அடி (23M) நீளம் கொண்ட இவ்வண்டியானது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன்,300 இருக்கைகள் கொண்டு அமைந்துள்ளது.
மணிக்கு 51மைல் (82 km/h) வேகத்தில் செல்லும் இவ்வண்டிக்கு "red dragon" எனப்பெயரிடப்பட்டுள்ளனர்.
இது சாதாரண பஸ் வண்டிகளின் விலையை விட கவர்ச்சி கரமான விலையை க்கொண்டுள்ளது. அண்ணளவாக இதன் விலை 155,000 அமெரிக்க டொலரிலிருந்து 258,000 டொலர் வரை இருக்கும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.