இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இளங்குழந்தைப் பள்ளி ஆசிரியையான NOORSYAIDAH என்பவரின் உடம்பில் தான் அதிசயமான முறையில் 10 - 20 Cm நீளமான இரும்புக்கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது.
நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம்பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலில் இவரது அவதானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சமயம் இவர் உடம்பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள்ளார். அதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள் விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உடம்புக்கு வெளியே வளரும் அதே போன்ற கம்பிகள் உடம்பினுள்ளும் வளர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வரிய நிகழ்வு பற்றி இந்தோனேசிய சுகாதார அமைச்சும், வைத்திய நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது பற்றி அவரது சகோதரி கூறுகையில், அவரது உடம்பில் வளர்ந்த கம்பிகளை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற்சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில் மீண்டும் வளர்வதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பேர் அடங்கிய வைத்திய நிபுணர் குழுவொன்று இவரது உடம்பை படம் பிடித்து பார்த்த போது அவரது அடி வயிற்றுப்பகுதியில் 40 க்கும் அதிகமான கம்பிகள் காணப்பட்டுள்ளது.
Tuesday, November 30, 2010
Monday, November 29, 2010
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.
அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.
நன்றி,
www.jaqh.org

Sunday, November 28, 2010
6 கால்கள் மான்
அமெரிக்காவின் Georgia, Everett Springs பகுதியில் நாய்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஆறு கால்களுடன் இந்த அதிசய மான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு வால்களும் இருந்துள்ளது.நாய்களின் தாக்குதலினால் அது சிதைவடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஓநாய்ப்பையன்.
பதினோரு வயதுடைய இந்தியாவின் மும்பாய் அருகேயுள்ள சங்காலி மாவட்டத்தின் விவசாயிக்கு பிறந்த ப்ருத்விராஜ் படீல் என்ற சிறுவன் தான் (“Werewolf Syndrome” ) இந்த அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இவனது முகம் மற்றும் உடல் முழுவதும் மயிர் வளர்ந்துள்ளதனால் இவனை ஓநாய்ப்பையன் என அழைப்பதுடன், அப்பிரதேசத்திலுள்ளவர்கள் அவனைச்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும்,சிரிப்பது,கேலி பண்ணுவதுமாகவுள்ளனர்.

சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள இவ்வரிய நோயைக்குணப்படுத்த பெற்றோர், ஆயுர்வேத,ஹோமியோபதி போன்ற பல்வேறு வைத்தியங்களை மேற்கொண்டும் குணப்படுத்த முடியவில்லை.
தற்போது, உலகிலுள்ள இந்நோய் சம்பந்தமான துறையில் தேர்ச்சி பெற்ற வைத்திய நிபுணர்களின் உதவியை நாடியுள்ளனர்.
Posted by
abuanu
at
Sunday, November 28, 2010
Labels:
Image,
அதிசயம்,
இரண்டாம் உலகப்போர்
No comments:
Saturday, November 27, 2010
உலகின் பலசாலிப் பெண் குழந்தை.
உலகின் மிக பலசாலியான பெண் குழந்தையாக விளங்கும் Varya Akulova “Hercules Girl” என சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.
40 Kg நிறையுடைய இக்குழந்தையால் 350 Kg பாரத்தை தூக்க முடிகிறது.
இச்சாதனை இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பலசாலி குழந்தை ஆரம்பப்பாடசாலையில் 7ம் தரம் படிக்கிறார்.
இணையத்தள முகவரி - http://www.varyaakulova.com/
40 Kg நிறையுடைய இக்குழந்தையால் 350 Kg பாரத்தை தூக்க முடிகிறது.
இச்சாதனை இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த பலசாலி குழந்தை ஆரம்பப்பாடசாலையில் 7ம் தரம் படிக்கிறார்.
இணையத்தள முகவரி - http://www.varyaakulova.com/
Posted by
abuanu
at
Saturday, November 27, 2010
Labels:
Guinness,
Image,
Video,
புதிய உலக சாதனை
No comments:
மனிதத்தலையுடன் அதிசய ஒக்டோபஸ்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா,பாடாங்(Padang) பிரதேசத்தைச்சேர்ந்த Berok Nipah கிராமத்தின் நதி முகத்துவாரப்பகுதியில் மனித்தத்தலையுடன் அதிசய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 Cm அதிசய மனிதத்தலை ஒக்டோபஸ்ஸின் முகம் பெண்ணின் முக வடிவில் காணப்படுவதுடன், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், ஒரு மூக்கு மற்றும் உதடுகளும் காணப்படுகின்றது.

Friday, November 26, 2010
உலகின் பலசாலி - புதிய உலக சாதனை
ஜூலை 15, 1975 ல் பிறந்த, லிதோனியா (Lithuania) வைச்சேர்ந்த 6 அடி 3 அங்குலம் (1.90M) உயரமும், 155Kg (342Lb) நிறையும் கொண்ட Zydrunas Savickas தான் உலகின் தற்போதைய பலசாலியாகும்.
இவர் பல்வேறு உலக சாதனைகளை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அண்மையில் (2010-10-26) Shanghai Expo நிகழ்வின் போது 15 தொன் நிறையுடைய பஸ் வண்டியை 20 M வரை இழுத்து புதிய உலக சாதனையை படைத்து, உலகின் பலசாலி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.
Posted by
abuanu
at
Friday, November 26, 2010
Labels:
Guinness,
Image,
Video,
புதிய உலக சாதனை
No comments:
Thursday, November 25, 2010
"செக்ஸ்" நோய்கள் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக்கும் முக்கிய காரணம்!
இங்கிலாந்தில் செக்ஸ் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக் முக்கியக் காரணமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.செக்ஸ் நோய்கள் அங்கு நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு ஃபேஸ்புக்தான் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் சிபிலிஸ் நோயின் தாக்குதல் கடந்த காலங்களை விட தற்போது நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு முன்பின் அறியாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு கொள்வதுதான் காரணம் என்கிறது அந்த ஆய்வு.
இதுகுறித்து ஆய்வை நடத்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் கெல்லி கூறுகையில், சிபிலிஸ் நோயின் தாக்குதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான இளம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், இணையதளங்கள் மூலம் குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், சம்பந்தமே இல்லாதவர்களைக் கூட எளிதில் தொடர்பு கொள்ள வைக்க உதவுகிறது. இது செக்ஸ் நோய்களின் அதிகரிப்புக்குக் காரணமாக விடுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்புதான் சிபிலிஸ் நோய் மிகப் பெரிய வியாதியாக இருந்தது. அப்போது ஆணுறையை அதிகம் பேர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஆணுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்திலும் சிபிலிஸ் வேகமாகப் பரவுவது வியப்பாக உள்ளது.
பெண்களில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்குத்தான் சிபிலிஸ் அதிகம் தாக்கியுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை 25 முதல் 34 வயது வரையிலானோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு ஃபேஸ்புக் மிகப் பெரிய வடிகாலாக உள்ளது என்றார் கெல்லி.
இந்த பரபரப்பு ஆய்வு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை விளக்கம் தரவில்லை.
Thanks To.....www.z9world.com

4 வயது குழந்தையின் 1.06 மீற்றர் வயிறு.
கிழக்கு சீனாவின் Shanxi மாகாணத்தின் Yuncheng நகரத்தில் Xue Caijuan என்ற தாய்க்குப் பிறந்த Hu Yunxing என்ற நான்கு வயதுக்குழந்தையின் அடி வயிறு சுமார் 1.06 மீற்றர் சுற்றளவு வரை வளர்ந்துள்ளது.
Intel Shows How A CPU Is Made - Amazing process
A mono-crystal ingot is produced from electronic grade silicon. One ingot weighs approximately 100 kilograms (or 220 pounds) and has a silicon purity of 99.9999 percent. |
The photo resist layer protects wafer material that should not be etched away. Areas that were exposed will be etched away with chemicals. |
After the etching, the photo resist is removed and the desired shape becomes visible. |
After the ion implantation, the photo resist will be removed and the material that should have been doped (green) now has alien atoms implanted. |
The copper ions settle as a thin layer on the wafer surface. |
The excess material is polished off leaving a very thin layer of copper. |
After tests determine that the wafer has a good yield of functioning processor units, the wafer is cut into pieces (called dies). |
This is an individual die, which has been cut out in the previous step (slicing). The die shown here is a die of an Intel Core i7 processor. |
A microprocessor is the most complex manufactured product on earth. In fact, it takes hundreds of steps and only the most important ones have been visualized in this picture story. |
During this final test the processors will be tested for their key characteristics (among the tested characteristics are power dissipation and maximum frequency). |
Subscribe to:
Posts (Atom)