Wednesday, December 15, 2010

7 கால்களுடன் வெள்ளாடு.

சீனாவின் ஜிலின் (Jilin) மாகாணத்தின் Taonan, Jiaoliuhe மாவட்டத்தில் சாங் (Song) என்பவரது வீட்டில் தான் இந்த அதிய 7 கால்களுடன்  வெள்ளாடு பிறந்துள்ளது.
பிறக்கின்ற போது தாய் ஆடு மிகவும் சிரமத்துக்குள்ளானதாகவும், தான் கைகளினால் குட்டியை வெளியே இழுத்தெடுத்ததாகவும்,  தனது 13 வருட அனுபவத்தில் இது ஒரு அதிசயிக்கத்தக்க நிகழ்வாகுமெனவும் சாங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.