மிங் (Ming) அரச பரம்பரை காலத்தில் சுமார் 1403ம் ஆண்டு காலப்பகுதியில் 3000 கல்விமான்கள் ஒன்றிணைந்து 4 ஆண்டுகள் செலவு செய்து சீன மொழியில் எழுதி முடிக்கப்பட்ட Yongle Dadian அல்லது Yung-lo ta-tien என்ற கலைக்களஞ்சியம் தான் உலகிலேயே மிக நீண்ட புத்தகமாகும்.
இப்புத்தகம் சுமார் 11,095 பகுதிகளையும், 22,877 அத்தியாயங்களையும் கொண்டுள்ள இக்கலைகளஞ்சியம் 370 மில்லியன் சீன எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.