ஆஸ்திரேலியாவின் BHP இரும்புத்தாது இரயில் தான் உலகின் மிக நீண்ட இரயிலாகும்.
இது கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
இச்சாதனை ஜூன் 21, 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூமன் (Newman) க்கும் போர்ட் ஹெட்லேன்ட்(Port Headland) க்கும் இடையில் 275Km (170 Miles) தூரத்தை, சுமார் 100000 தொன்(Ton) நிறையுடைய 8 GE AC6000 இரயில் என்ஜின் 82,262 தொன் இரும்புத்தாது ஏற்றப்பட்ட 682 பெட்டிகளைக் கொண்ட 7.353 km (4.568 miles) நீளமுடைய இரயிலை இழுத்து சென்றது.
இந்த முழு நீள இரயிலையும் ஒரே ஒரு சாரதியே செலுத்தியதுடன், இது தற்போதும் சேவையில் ஈடுபடுகின்றமை சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.