ஆசியாவிலே ஜப்பானுக்கு(Osaka) அடுத்ததாக துபாய் இந்தப்பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
44 இருக்கைகள் கொண்ட இந்த அதிசய பஸ் வண்டி அழகான உள்ளக அலங்கார வடிவமைப்பு, குளிரூட்டி, உள்ளக குளியலறை, ஒலியமைப்பு, தொலைகாட்சி போன்ற வசதிகளைக் கொண்டமைந்த உலகின் ஒரேயொரு பஸ் வண்டியாகும்.
Burjuman Center லிருந்து தனது இரண்டு மணித்தியால பிரயாணத்தை ஆரம்பிக்கும் இந்த இந்த நில, நீர் சவாரி Sheikh Khalifa Road, - Sheikh Rashid Road, - Al Wafi Bridge, - Wafi City Center, -Al Boom Restaurant ஊடாக 1.15 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து, திரும்பி Dubai Court ஐ ஊடறுத்து , Al Maktoom Bridge, - Sheikh Maryam Palace - Seef Road near British Embassy -வழியாக, மீண்டும் Sheikh Khalifa Road ஊடாக Burjuman Centre ஐ அடையும்.
இதில் பயணம் செய்யும் சுற்றுலா பிரயாண வழிகாட்டி அரபி, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக விளங்கப்படுத்துவது சிறப்பம்சமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த சவாரி இடம்பெறுகின்றது.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.