- பேசுகின்ற போது கைத்தொலைபேசியை இடது காதுப் பக்கமாக உபயோகியுங்கள்.
- ஒரு நாளைக்கு இரு தடவை கோப்பி அருந்தாதீர்கள்.
- குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை விழுங்காதீர்கள்.
- பி.ப. 5 மணிக்குப்பின்னர் கடினமான உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.
- எண்ணெய்த் தன்மையுள்ள உணவுகளை உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
- இரவை விடவும் காலையில் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.
- கைத்தொலைபேசி சார்ஜெர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான தூரத்தை பேணிக்கொள்ளுங்கள்.
- ஹெட் போன், இயர் போன்களை நீண்ட நேரம் பாவிக்காதீர்கள்.
- தூக்கத்திற்கு உகந்த நேரம் பி .ப .10 மணி தொடக்கம் அதிகாலை 06 மணி வரை.
- இரவில் தூக்கத்திற்கு முன் மாத்திரைகள் உட்கொண்டால் உடனடியாக படுக்கைக்கு செல்லாதீர்கள்.
- கைத்தொலைபேசியின் சார்ஜ் மிகவும் குறைந்துள்ள நிலையில் பேசாதீர்கள். கதிர்த்தாக்கம் 1000 மடங்காயிருக்கும்.
Sunday, January 16, 2011
சில பயனுள்ள தகவல்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.