ஆங்கில எழுத்துக்கள் 'a', 'b', 'c' & 'd' என்பன, 1 தொடக்கம் 99 வரை சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'd' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Hundred என்ற வார்த்தையில்.
ஆங்கில எழுத்துக்கள் 'a', 'b', & 'c' என்பன, 1 தொடக்கம் 999 வரை சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'a' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Thousand என்ற வார்த்தையில்.
ஆங்கில எழுத்துக்கள் 'b' & 'c' என்பன, 1 தொடக்கம் 999,999,999 வரை சொற்களில் எழுதுகின்ற போது தோன்றாது. 'b' என்ற எழுத்து மற்றும் முதலாவதாக தோன்றும் Billion என்ற வார்த்தையில்.
'c' என்ற எழுத்து ஆங்கில கணக்கில் Crore இடத்திலும் வரும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.