அபூர்வ உருவில் பிறந்த குழந்தை
பாகிஸ்தானின் (Gilgit) கில்ஹிட் நகரில் கடந்த 5-3-2010 ல் அசாதாரண உருவத்தில், சிவப்பு நிற கண்களுடன் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை குணப்படுத்த முடியாத தோல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதானால் இவ்வாறு தோற்றமளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.