நியூ யோர்க்கைச்சேர்ந்த 19 வயதுடைய அலியா சபூர் (Alia Sabur) உலகின் மிக இளவயது பேராசிரியர் என்ற சாதனையுடன் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக நியூ யோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் தனது 14 வயதில் பல்கலைக் கழக பட்டத்தினை பெற்றுக்கொண்டதுடன், 18 வயதாக இருக்கும் போது தென் கொரியாவின் கொங்குக் பல்கலைக்கழகத்தின் உயர் உருக்கு தொழிநுட்ப திணைக்களத்தினால் (Department of Advanced Technology Fusion at Konkuk University in South Korea) முழு நேர விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.
இவரது நியமனம் பற்றி கருத்து தெரிவித்த கொங்குக் பல்கலைகழக பேச்சாளர் கிம் சூன் ஹோ (Kim Choon-ho), இவரை வரவேற்பதில் பெருமையடைவதாகவும், எதிர்காலத்தில் இவரூடாக நல்ல பலனை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.