மலேசியாவைச் சேர்ந்த 56 வயதுடைய குங்பூ (Kung Fu) கலையில் தேர்ச்சி பெற்றவரும், சாலைகளில் சாகசங்களை செய்து காட்டி வருபவருமான Ho Eng Hui என்பவர் தனது சுட்டு விரல் நுனியினால் தேங்காயின் கனமான ஓடுகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த 1993 ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் மூன்று தேங்காய்களை உடைத்து மலேசியாவின் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததுடன், அந்த சாதனை நிகழ்வின் போது விரல் உடைவுக்குள்ளாமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் கடந்த 1993 ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் மூன்று தேங்காய்களை உடைத்து மலேசியாவின் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததுடன், அந்த சாதனை நிகழ்வின் போது விரல் உடைவுக்குள்ளாமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.