Yahoo Messenger இல் இருந்த வண்ணமே சமூக வளைத்தளங்களான Facebook, Flicker, Twitter மற்றும் சில வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்ள ஒரு புதிய வழி ஆச்சரியமூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
புதிய Yahoo புதுப்பித்தல்கள் (updates) மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுழைந்த பிறகு உங்களுக்கு பிடித்த சமூக வலைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
Facebook உடன் தொடர்பு கொள்ளும் முறை.
1. Yahoo Messenger 11 Beta வை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: http://messenger.yahoo.com/beta/win
2. பின் அதனை உங்கள் கணனியில் நிறுவும் போது உங்கள் Yahoo கணக்கை Facebook உடன் தொடர்பு படுத்த வேண்டுமா? என கேற்கும், அதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
3. பின்னர் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைய (log in) ஆகுக, என கேட்கும்.
4. நீங்கள் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைந்த பிறகு Yahoo Application அனுமதிக்க கூறி கேட்கும், அதனை (Allow) அனுமதி கொடுங்கள்.
5. இப்பொழுது நீங்கள் Facebook உடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.
6. Yahoo Messenger இல் log in ஆகியவிட்டதும் Facebook ற்கு log in ஆகாமலே Facebook நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
7. மேலும் Yahoo Messenger உள் நின்றபடி Facebook அரட்டை தொடர்பை log off அல்லது log in ஆகவும் முடியும்.
8. அது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த Facebook விளையாட்டுகளை (Games) களையும் விளையாட முடிவதுடன், மேலும் பல முக்கியமான Plug-ins களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக Picasa, YouTube, Pandora, Blogger போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ள கூடிய வழி வகைகளை வழங்குகின்றது.
நன்றி. புதிய யாழ்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.