அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமி நகரத்தில் வசிக்கும் 40வயதுடையதை டொமினிக் லனோயிஸ் (Dominique Lanoise) என்ற பெண்மணி தனது அளவுக்கதிகமான உடல் எடையினால் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது.
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்.. எனக்கு தற்போது 6 பிள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும், இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.
எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது மிகுதி வாழ் நாளையும் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில் இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.
நன்றி, நியூயாழ்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.