Saturday, April 2, 2011

உலகின் மிக நீளமான கடல் பாலம்.

உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் 2011 புதுவருட தினத்தன்று மக்கள் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.சுமார் 26.4 மைல் நீளமான இப்பாலத்தை கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் சென்றதுடன், 5.5 மில்லியன் யூரோ செலவாகியுள்ளது.
இப்பாலமானது முன்னர் சாதனைப் பாலமான லூசியானாவிலுள்ள Lake Pontchartrain Causeway  விட 3 மைல் கூடுதல் நீளமாகும்.
Qingdao வுக்கும், Huangdao வுக்குமியிடையிலான  42.58 Km தூரத்தை 30 Km குறுகிய தூரத்தில் பிரயாணம் செய்யக்கூடிய வகையிலும், கால விரயத்தை தவிர்க்க கூடிய வகையிலும் இப்பாலம்  அமைந்துள்ளது.
இருப்பினும், தற்போதைய இந்த சாதனை எதிர் வரும் காலங்களில் சீனாவினால் முறியடிக்கப்படலாம்.



No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.