மழழையின் சிரிப்பு யாரைத்தான் நெகிழவைக்காது? இந்த வகையில் உலகின் பிரபல வீடியோ தளமான (Youtube) யூடியூப்பில் 8 மாதக்குழந்தை தனது தந்தை கடதாசியொன்றை கிழிக்கின்ற போது சிரிக்கின்ற சிரிப்பொலியை இதுவரை 14,067,289 பேர் பார்த்து ரசித்து 59,954 பேர் தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.