Monday, May 9, 2011

உலக எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் 10 நாடுகள்.

1. சவூதி அரேபியா.
மொத்த உற்பத்தி: 10.3 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 12.1%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 1.08 மில்லியன் பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 259.9 பில்லியன் பீப்பாய்கள்.
 2. ரஷ்யா.
மொத்த உற்பத்தி:  9.91 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 11.6%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 158,000 பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 60 பில்லியன் பீப்பாய்கள்.
3. ஐக்கிய அமெரிக்கா.
மொத்த உற்பத்தி:  8.85 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 10.4%
தினமும் மொத்த இறக்குமதி: 8.63 மில்லியன் பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 19.2 பில்லியன் பீப்பாய்கள்.
4. சீனா.
மொத்த உற்பத்தி:  4.26 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 5.0%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 8,000 பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 20.4 பில்லியன் பீப்பாய்கள்.

5. ஈரான்.
மொத்த உற்பத்தி:  4.2 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 4.9%
அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: இல்லை.
மொத்த சேமிப்பு:137.6 பில்லியன் பீப்பாய்கள்.
6. கனடா.
மொத்த உற்பத்தி:  3.7 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 4.3%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 2.06  மில்லியன் பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 175.2 பில்லியன் பீப்பாய்கள்.

7. மெக்ஸிகோ.
மொத்த உற்பத்தி: 2.88 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 3.39%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 1.22 மில்லியன் பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 10.4 பில்லியன் பீப்பாய்கள்.
8. ஐக்கிய அரபு இராஜ்யம்.
மொத்த உற்பத்தி: 2.81மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 3.3%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 10,000 பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 97.8 பில்லியன் பீப்பாய்கள்.
9. பிரேசில்.
மொத்த உற்பத்தி: 2.75 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 3.2%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி: 271,000 பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 12.8 பில்லியன் பீப்பாய்கள்.
10. நைஜீரியா.
மொத்த உற்பத்தி: 2.51 மில்லியன் பீப்பாய்கள்.(ஒரு நாளைக்கு)
உலக எண்ணெய் உற்பத்தியில்: 2.95%
தினமும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி:  1.02 மில்லியன் பீப்பாய்கள்.
மொத்த சேமிப்பு: 37.2 பில்லியன் பீப்பாய்கள்.



No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.