இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதுக் கிராமத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நஜிமா மிர்சா என்பவரின் இல்லத்தில் மிகவும் அதிசயமான முட்டை ஒன்றை கோழி ஒன்று இட்டு உள்ளது.
முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்பதற்காக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
முட்டையில் வால், சொண்டு ஆகியன காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை காண்பதற்காக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
Thanks To Tamil CNN

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.