இணையத்தை
பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான
நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும்
கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை
மேற்கொள்ளலாம்.
Auslogics
Internet Optimizer மென்பொருளை கணணியில் நிறுவிய பின்னர் முதலில் உங்கள்
இணைய வேகத்தை தெரிவு செய்து Analyze ஐ அழுத்துங்கள்.
இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.
இதில் Manual Optimizationஐ தெரிவு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.
Thanks to Ansar Mohamed.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.