Tuesday, March 1, 2011
பிம்பக்கலை.
பிம்பக்கலையின் எஜமான் என்றழைக்கப்படும் ஜப்பானைச் சேர்ந்த குமி யமாஷிடா (Kumi Yamashita) என்பவர் ஆச்சரியத்தக்க வகையில் ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி பிம்ப வேலைப்பாடுகளை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவராவார்.
இதனால் இவர் "The Master Of Shadow" என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றார்.
இவர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற பிம்ப அமைப்புக்களையும், அதனை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதை விளக்கும் வீடியோ காட்சியும் உங்கள் பார்வைக்காக....
இதனால் இவர் "The Master Of Shadow" என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றார்.
இவர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற பிம்ப அமைப்புக்களையும், அதனை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதை விளக்கும் வீடியோ காட்சியும் உங்கள் பார்வைக்காக....
Monday, February 28, 2011
உலகின் மிகப் பெரிய உலக சாதனை ஓம்லேட்
உலகின் மிகப்பெரிய உலக சாதனை ஓம்லேட் கடந்த "உலக முட்டை தின"மான 2010, October 8 ம் திகதி அன்று தயாரிக்க பட்டதாக துருக்கி போஸ்ட் (Turkish Post) செய்தி வெளியிட்டுள்ளது.
10 மீற்றர் விட்டம் கொண்ட மிகப்பெரிய தட்டமொன்றில் சுமார் 65 சமையலாளர்கள் இணைந்து 110,010 முட்டைகளை பயன்படுத்தி 4,400 கிலோ கிராம் எடையுடைய ஓம்லேட்டை தயாரித்து முடிக்க 2.5 மணித்தியாலங்கள் செலவாகியுள்ளது.
இதனை கின்னஸ் உலக சாதனை பதிவு புத்தகத்தை சேர்ந்த Carim Valerio என்பவர் உலகின் மிகப் பெரிய ஓம்லேட் என்பதனை உறுதிப் படுத்தியுள்ளார்.
உலகின் முட்டை தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Posted by
abuanu
at
Monday, February 28, 2011
Labels:
Image,
Video,
உலகில் மிகப் பெரியவை
No comments:
The Circle Bicycle
The Circle Bicycle
Subscribe to:
Posts (Atom)









































