Wednesday, October 20, 2010

உலகிலேயே மிகவும் நிறை கூடிய எலுமிச்சை.

இஸ்ரேலின்  Kfar Zeitim நகரத்தில் Aharon Shemoel என்பவரின் பண்ணையில் ஜனவரி 8,2003 ம் ஆண்டு பறிக்கட்ட 5.265 கிலோகிராம் (11 pounds, 9.7 ounces) நிறையுடைய எலுமிச்சம்பழம் தான் உலகிலேயே மிகவும் நிறை கூடிய எலுமிச்சம் பழமாகும்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.