16 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை.
சீனாவின் Guangdong மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியின் Leizhou பிரதேச வைத்தியசாலையில் நவம்பர் 5, 2008 ல் இரண்டு கால்களிலும் மொத்தம் 16 விரல்களுடன் இந்த அதிசயக்குழந்தை பிறந்துள்ளது.
அதே நேரத்தில், இக்குழைந்தையில் இன்னுமொரு அதிசயம், இரண்டு கைகளிலும் ஐந்தைந்து விரல்களாக மொத்தம் 10 விரல்கள் காணப்படுவதுடன் பெரு விரல்கள் காணப்படவில்லை.
இது குறித்து வைத்தியர்கள் இது பரம்பரை அல்லது சூழல் தாக்கத்தினால் நிகழ்ந்திருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.