ஒவ்வொரு கண்ணும் கண் விழிகளைச் சுழற்ற ஆறு தசைகளைப் பெற்றுள்ளன.
அதன் இயக்கங்கள் சமமாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறான திசைகளில்
பார்ப்பது நமக்கு முடியாததாக இருக்கிறது. பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிட
பேசும் வார்த்தைகளை மிக விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நமது கைகளில் உள்ள கட்டை விரல்கள் தான் மூளையால் அதிகம் வேலை
வாங்கப்படும் உடல் உறுப்பாகும்.
விமான நிலையங்களின் அருகே
வசிப்பவர்களுக்கு மனத்தளர்ச்சி, செவி மற்றும் நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகிய நோய்களால் பாதிக்கப்படும்
வாய்ப்பு அதிகம் எனப் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
அறியாத சில விசயங்கள்... அருமையாக உள்ளன.
ReplyDeleteஉங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ திரட்டியில் பகிர மறக்காதீர்கள்..