Sunday, October 31, 2010

2 வயது சாதனைக்குழந்தை.

அமெரிக்காவைச் சேர்ந்த Darell Lilly என்ற இரண்டு வயதுக்குழந்தை அதிசயிக்க தக்க வகையில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களை உலகப்படத்தில் தொட்டு காட்டி சொல்லி பிரமிப்பில் ஆழ்த்துவதை இங்கே காணலாம்.

3 comments:

  1. வீடியோ வேலை செய்யவில்லை. மேலும் தொடர்க. உங்கள் பதிவுகளைக் காண ஆவல்.

    ReplyDelete
  2. please remove your word verification. it is hard to post a comment, kind of another work.

    ReplyDelete
  3. நிலாமதி அவர்களுக்கு.....
    வீடியோ வேலை செய்யவில்லை எனக்குறிப்பிட்டிருந்தீர்கள்.இப்போ play பண்ணிப்பாருங்கள்.word verification பற்றி சொல்லியுள்ளீர்கள். அதனை எவ்வாறு நீக்கலாம் என்பதை சொல்லுங்கள்.நீக்கி விடுகிறேன்.
    தங்களின் வருகைக்கும்,ஆலோசனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.