
|
சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோளில் இருக்கும் செல்கள் பாதிக்கின்றன. இதனை தக்காளியில் இருக்கும் ஆண்டியோக்சிடென்ட் எனப்படும் ஐகோபென்கள் தடுத்து நிறுத்துகின்றன.
5 தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய உடன் அதிக அளவில் (விற்கும் விலைக்கு இது சாத்தியம் இல்லைதான்) தக்காளியை உண்பதும் பிரச்சினையாகிவிடும். எனவே உங்களது அன்றாட உணவில் போதுமான அளவு தக்காளி சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனியாக இதற்கென எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.
மேலும், அன்றாட உணவில் தக்காளி இடம்பெறாதபட்சத்தில், தக்காளிச் சாறு செய்து உண்பதும், தக்காளியை ரசமாக வைத்து சாப்பிடுவதும் சிறந்தது.
Thanks To.....Pathivu
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.